வைகாசி – 10
மே – 24 – ( 2021 )
திங்கட்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
த்ரயோதசி ( 41.8 ) ( 10:20pm )
&
சதுர்தசி
இந்து
சித்திரை ( 3.54 ) ( 07:08am )
&
ஸ்வாதி ( 56.1 )
வ்யதீபாத யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – த்ரயோதசி
சந்திராஷ்டமம் – மீன ராசி
பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை .
மீன ராசி க்கு மே 23 ந்தேதி இரவு 08:16 மணி முதல் மே 25 ந்தேதி இரவு 10:02 மணி வரை. பிறகு மேஷ ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:56am
சூர்ய அஸ்தமனம் – 06:26pm
ராகு காலம் – 07:30am to 09:00am
யமகண்டம் – 10:30am to 12:00noon
குளிகன் – 01:30pm to 03:00pm
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்
குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:08am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
தின விசேஷம்
ஸோமவார ப்ரதோஷம்
இன்றைய அமிர்தாதி யோகம்
நாஸ யோகம் – அமிர்த யோகம்