மே 25 பஞ்சாங்கம்

வைகாசி – 11
மே – 25 – ( 2021 )
செவ்வாய்கிழமை

தின விசேஷம் – வைகாசி விசாகம்
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
சதுர்தசி ( 35.5 ) ( 07:55pm )
&
பௌர்ணமி
பௌம
விசாகம் ( 55.48 )
வரீயான் யோகம் ( 0.35 ) ( 05:55am )
&
பரிக யோகம்
கரஜை கரணம்
ஸ்ராத்த திதி – சதுர்தசி

சந்திராஷ்டமம் – மீன ராசி

பூரட்டாதி நான்காம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி வரை .

மீன ராசி க்கு மே 23 ந்தேதி இரவு 08:16 மணி முதல் மே 25 ந்தேதி இரவு 10:02 மணி வரை. பிறகு மேஷ ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:55am

சூர்ய அஸ்தமனம் – 06:29pm

ராகு காலம் – 03:00pm to 04:30pm

யமகண்டம் – 09:00am to 10:30am

குளிகன் – 12:00noon to 01:30pm

வார சூலை – வடக்கு , வடமேற்கு

பரிகாரம் – பால்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:43am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – வைகாசி விசாகம்
அர்த்த நாரீஶ்வர விரதம்
&
ஸர்வ ஸ்ரீ நரசிம்ம ஜயந்தி

இன்றைய அமிர்தாதி யோகம்
நாஸ யோகம் – ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.