மே 26 பஞ்சாங்கம்
வைகாசி – 12
மே – 26 – ( 2021 )
புதன்கிழமை
தின விசேஷம் மஹா பெரியவா ஜெயந்தி
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
ஸுக்ல
பௌர்ணமி ( 29.1 ) ( 05:31pm )
&
க்ருஷ்ண
ப்ரதமை
ஸௌம்ய
அனுஷம் ( 51.45 )
ஶிவ யோகம்
பத்ரை கரணம் ( 2.3 ) ( 06:43am )
&
பவ கரணம்
ஸ்ராத்த திதி – பௌர்ணமி
சந்திராஷ்டமம் – மேஷ ராசி
அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .
மேஷ ராசி க்கு மே 25 ந்தேதி இரவு 10:04 மணி முதல் மே 27 ந்தேதி நடு இரவு 01:12 மணி வரை. பிறகு ருஷப ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:55am
சூர்ய அஸ்தமனம் – 06:29pm
ராகு காலம் – 12:00noon to 01:30pm
யமகண்டம் – 07:30am to 09:00am
குளிகன் – 10:30am to 12:00noon
வார சூலை – வடக்கு , வடகிழக்கு
பரிகாரம் – பால்
குறிப்பு :- 16 நாழிகைக்கு மேல் ( 12:19pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் பால் அல்லது பால் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – ஸுப யோகம்