மே 27 பஞ்சாங்கம்

மே 27 பஞ்சாங்கம்

வைகாசி – 13
மே – 27 – ( 2021 )
வியாழக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
ப்ரதமை ( 23.8 ) ( 03:07pm )
&
த்விதீயை
குரு
கேட்டை ( 48.0 )
ஸித்த யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – ப்ரதமை
&
த்விதீயை

சந்திராஷ்டமம் – மேஷ ராசி

அஸ்வினி , பரணி , கார்த்திகை ஒன்றாம் பாதம் வரை .

மேஷ ராசி க்கு மே 25 ந்தேதி இரவு 10:04 மணி முதல் மே 27 ந்தேதி நடு இரவு 01:12 மணி வரை. பிறகு ருஷப ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:55am

சூர்ய அஸ்தமனம் – 06:29pm

ராகு காலம் – 01:30pm to 03:00pm

யமகண்டம் – 06:00am to 07:30am

குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 01:55pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – திதி த்வயம்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.