மே 29 வைகாசி 15 பஞ்சாங்கம்
வைகாசி – 15
மே – 29 – ( 2021 )
சனிக்கிழமை
தின விசேஷம் ஸங்கட ஹர சதுர்த்தி
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
த்ருதீயை ( 12.31 ) ( 10:47am )
&
சதுர்த்தி
ஸ்திர
பூராடம் ( 41.54 ) ( 10:16pm )
&
உத்திராடம்
ஸுப யோகம்
பத்ரை கரணம்
ஸ்ராத்த திதி – சதுர்த்தி
சந்திராஷ்டமம் – ருஷப ராசி
கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை .
ரிஷப ராசி க்கு மே 27 ந்தேதி நடு இரவு 01:12 மணி முதல் மே 30 ந்தேதி அதிகாலை 04:34 மணி வரை. பிறகு மிதுன ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:55am
சூர்ய அஸ்தமனம் – 06:29pm
ராகு காலம் – 09:00am to 10:30am
யமகண்டம் – 01:30pm to 03:00pm
குளிகன் – 06:00am to 07:30am
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்
குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:07am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் மரண யோகம்