மே 28 பஞ்சாங்கம்
வைகாசி – 14
மே – 28 – ( 2021 )
வெள்ளிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
வ்ருஷப
க்ருஷ்ண
த்விதீயை ( 17.35 ) ( 12:49pm )
&
த்ருதீயை
ப்ருகு
மூலம் ( 44.36 ) ( 11:29pm )
&
பூராடம்
ஸாத்ய யோகம்
கரஜை கரணம்
ஸ்ராத்த திதி – த்ருதீயை
சந்திராஷ்டமம் – ருஷப ராசி
கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை .
ரிஷப ராசி க்கு மே 27 ந்தேதி நடு இரவு 01:12 மணி முதல் மே 30 ந்தேதி அதிகாலை 04:34 மணி வரை. பிறகு மிதுன ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 05:55am
சூர்ய அஸ்தமனம் – 06:29pm
ராகு காலம் – 10:30am to 12:00noon
யமகண்டம் – 03:00pm to 04:30pm
குளிகன் – 07:30am to 09:00am
வார சூலை – மேற்கு , தென்மேற்கு
பரிகாரம் – வெல்லம்
குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:43am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
அமிர்த யோகம் – ஸுப யோகம்