மே 6 பஞ்சாங்கம்

சித்திரை – 23
மே – 06 – ( 2021 )
வியாழக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
தசமி ( 30.52 ) ( 05:59pm )
&
ஏகாதசி
குரு
சதயம் ( 21.12 ) ( 02:23pm )
&
பூரட்டாதி
மாஹேந்திர யோகம்
வணிஜை கரணம் ( 0.48 ) ( 05:59am )
&
பவ கரணம்
ஸ்ராத்த திதி – தசமி

சந்திராஷ்டமம் – கடக ராசி

புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

கடக ராசி க்கு மே 04 ந்தேதி நடு இரவு 01:45 மணி முதல் மே 07 ந்தேதி காலை 09:20 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 01:30pm to 03:00pm

யமகண்டம் – 06:00am to 07:30am

குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 01:59pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
தக்த யோகம் – ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.