மே 8 பஞ்சாங்கம்

சித்திரை – 25
மே – 08 – ( 2021 )
சனிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
த்வாதசி ( 34.53 ) ( 06:35pm )
&
த்ரயோதசி
ஸ்திர
உத்திரட்டாதி ( 28.8 ) ( 05:11pm )
&
ரேவதி
விஷ்கம்ப யோகம்
கௌலவ கரணம் ( 3.33 ) ( 07:11am )
&
கரஜை கரணம்
ஸ்ராத்த திதி – த்வாதசி

சந்திராஷ்டமம் – ஸிம்ஹ ராசி

மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .

சிம்ம ராசி க்கு மே 07 ந்தேதி காலை 09:20 மணி முதல் மே 09 ந்தேதி இரவு 07:18 மணி வரை. பிறகு கன்னி ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 09:00am to 10:30am

யமகண்டம் – 01:30pm to 03:00pm

குளிகன் – 06:00am to 07:30am

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:11am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

About Author