மே 9 பஞ்சாங்கம்

சித்திரை – 26
மே – 09 – ( 2021 )
ஞாயிற்றுக்கிழமை

தின விசேஷம் – ப்ரதோஷம் & மாத ஶிவ ராத்திரி


ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
க்ருஷ்ண
த்ரயோதசி ( 38.34 ) ( 09:11pm )
&
சதுர்தசி
பானு
ரேவதி ( 33.16 ) ( 07:11pm )
&
அஸ்வினி
ப்ரீதி யோகம்
கரஜை கரணம் ( 6.43 ) ( 08:23am )
&
பத்ரை கரணம்
ஸ்ராத்த திதி – த்ரயோதசி

சந்திராஷ்டமம் – ஸிம்ஹ ராசி

மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .

சிம்ம ராசி க்கு மே 07 ந்தேதி காலை 09:20 மணி முதல் மே 09 ந்தேதி இரவு 07:18 மணி வரை. பிறகு கன்னி ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 05:59am

சூர்ய அஸ்தமனம் – 06:25pm

ராகு காலம் – 04:30pm to 06:00pm

யமகண்டம் – 12:00noon to 01:30pm

குளிகன் – 03:00pm to 04:30pm

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:47am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – வர்ஜ யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.