மே 9 ராசி பலன்

🕉️மேஷம்
மே 09, 2021

வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

🕉️ரிஷபம்
மே 09, 2021

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். உடைமைகளில் கவனம் வேண்டும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

கிருத்திகை : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
ரோகிணி : ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


🕉️மிதுனம்
மே 09, 2021

கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : அன்பு அதிகரிக்கும்.
திருவாதிரை : மகிழ்ச்சி உண்டாகும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.


🕉️கடகம்
மே 09, 2021

வாகனங்களால் எதிர்பார்த்த தொழில் லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். தலைமைப் பதவி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வீடு வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். அரசாங்க பணிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : லாபகரமான நாள்.
பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
ஆயில்யம் : முயற்சிகள் ஈடேறும்.


🕉️சிம்மம்
மே 09, 2021

புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரம் : சிந்தனைகள் தோன்றும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️கன்னி
மே 09, 2021

செய்யும் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் பொறுமை வேண்டும். சுயதொழிலில் மந்தமான லாபம் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த முடிவுகளில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : மந்தமான நாள்.
சித்திரை : காலதாமதம் ஏற்படும்.


🕉️துலாம்
மே 09, 2021

புதிய திட்டம் ஒன்றை வகுத்து அதை செயல்படுத்த முயல்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற சஞ்சல எண்ணங்களால் மனவருத்தங்கள் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
சுவாதி : மனவருத்தங்கள் உண்டாகும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️விருச்சிகம்
மே 09, 2021

பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து சுமூகமான சூழல் ஏற்படும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.


🕉️தனுசு
மே 09, 2021

மூத்த சகோதரர்களால் தனலாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களினால் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : தனலாபம் உண்டாகும்.
பூராடம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.


🕉️மகரம்
மே 09, 2021

கால்நடைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தாய்வழி ஆதரவினால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனைகளில் புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : லாபகரமான நாள்.
திருவோணம் : முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் மேம்படும்.


🕉️கும்பம்
மே 09, 2021

பொதுக்காரியங்களில் ஈடுபடுவதால் நற்பேறுகள் கிடைக்கும். இஷ்ட தெய்வங்களை வணங்குவீர்கள். தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிரிகளை கண்டு அவர்களின் திட்டங்களை களைவீர்கள். நிர்வாகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : நற்பேறுகள் கிடைக்கும்.
சதயம் : எதிர்ப்புகள் அடங்கும்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.


🕉️மீனம்
மே 09, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான சூழல் உண்டாகும். வர்த்தகப் பணிகள் சம்பந்தமான புதிய சிந்தனைகள் தோன்றும். எதிர்பாராத பரிசுகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : சுமூகமான நாள்.
உத்திரட்டாதி : சிந்தனைகள் தோன்றும்.
ரேவதி : பரிசுகள் கிடைக்கும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.