விடுமுறை அறிவிக்கப்பட்டதும்தன்னை தழுவி இது என்னோடது,நான் தான் இதில் அமர்வேன் என்றுபோட்டி போடும் குழந்தைகளின்வரவுக்காக வழி மேல் விழி வைத்துஏக்கத்துடன் காத்திருந்தன பள்ளியின் மேசைகள் மற்றும் நாற்காலிகள்.