ஸ்ரீ கிருஷ்ண ஜெந்மாஷ்டமி 30-08-2021

வரும் திங்கள் ( 30-08-2021 ) ஆவணி 14 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெந்மாஷ்டமி வருகிறது. இந்தப் பதிவில் அன்று பூஜை செய்யும் முறைகளை கொடுத்திருக்கிறோம்.

இங்கு கொடுத்திருக்கும் பிடிஎப் டவுன்லோட் செய்து கொள்ளவும். சங்கல்பத்தில் அன்றைய நக்ஷ்த்திர / திதியை சேர்த்துக் கொள்ளவும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.