அக்டோபர் 16 பஞ்சாங்கம்

அக்டோபர் 16 பஞ்சாங்கம்

ஸர்வ அமாவாஸ்யை

தமிழ் தேதி : புரட்டாசி 30 கன்யா மாதம்

ஆங்கில தேதி : அக்டோபர் 16

கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : வர்ஷ ருது

பக்ஷம் : க்ருஷ்ணபக்ஷம்

திதி : சதுர்தசி அதிகாலை 3.46 வரை பிறகு அமாவாசை

ஸ்ரார்த்த திதி : அமாவாசை

நக்ஷத்திரம் : ஹஸ்தம் (ஹஸ்த) மாலை 3.53 pm வரை பிறகு சித்திரை (சித்ரா)

கரணம் :சதுஷ்பதா, நாக கரணம்

யோகம் : இந்திர, வைதுருத்தி யோகம் (சுப யோகம்)

வார சூலை – மேற்கு

பரிகாரம் – வெல்லம்

சந்திராஷ்டமம் –பூரட்டாதி (பூர்வப்ரோஷ்டபதா), உத்திரட்டாதி (உத்திரப்ரோஷ்டபதா)

அக்டோபர் 16 பஞ்சாங்கம்சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 9.15 ~ 10.15 am and 4.45 ~ 5.45 pm
சூரிய உதயம் ~ காலை 6.03
சூரியஅஸ்தமனம்~ மாலை 5.45

ராகு காலம்~ காலை 10.30 ~ 12.00
எமகண்டம் ~ மாலை 3.00 ~ 4.30
குளிகை ~ காலை 7.30 ~ 9.00

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

தினசரி பூஜை முறைகள்

our FB Page

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.