இன்றைய பஞ்சாங்கம் ஆகஸ்ட் 3
தமிழ் தேதி : ஆடி 19
ஆங்கில தேதி : ஆகஸ்ட் 3
கிழமை : திங்கட்கிழமை / இந்து வாஸரம்
அயனம் : தக்ஷிணாயனம்
ருது : க்ரீஷ்ம ருது
பக்ஷம் : ஸுக்லபக்ஷம்
திதி : பௌர்ணமி ( 39.37 ) ( 09:40pm ) & கிருஷ்ண பக்ஷ பிரதமை
ஸ்ரார்த்த திதி :பௌர்ணமி
நக்ஷத்திரம் :உத்திராடம் ( 5.51 ) ( 08:04am ) & திருவோணம்
கரணம் : பத்ரை கரணம்
யோகம் : ப்ரீதி யோகம்
சந்திராஷ்டமம் – மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .
ராகு காலம் : 07:30am to 09:00am
எம கண்டம் :10:30am to 12:00noon
குளிகை : 01:30pm to 03:00pm
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்