இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 9

மேஷம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 9

ஆடி 25 – ஞாயிறு

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகளும், அதற்கான சிந்தனைகளும் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையும், எதையும் சாதிக்க இயலும் என்ற நம்பிக்கையும், உத்வேகமும் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : பிரச்சனைகள் குறையும்.

கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 9

ஆடி 25 – ஞாயிறு

எதிர்பார்த்த பொருட்களின் மூலம் வாழ்க்கையை வளமாக அமைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்க்கை பற்றிய புரிந்து கொள்வீர்கள். கண்பார்வையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும்.
—————————————
*🕉️மிதுனம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 9

ஆடி 25 – ஞாயிறு

அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தூரதேச பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். உங்களின் மீது இருந்துவந்த சில குற்றச்சாட்டுகள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
—————————————
*🕉️கடகம்*

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 9

ஆடி 25 – ஞாயிறு

தொழில்களில் இருந்துவந்த சில தடைகளை வென்று எதிர்பார்த்த பொருள் ஆதாயத்தை அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரித்தாலும், முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.

பூசம் : வாய்ப்புகள் அமையும்.

ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனைகள் மற்றும் அது தொடர்பான எண்ணங்களால் குழப்பங்கள் தோன்றி மறையும். தூக்கமின்மையால் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

பூரம் : குழப்பங்கள் உண்டாகும்.

உத்திரம் : உடல் சோர்வு ஏற்படும்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

தந்திரமான சில செயல்களின் மூலம் தொழிலில் இலாபத்தை அதிகப்படுத்தி கொள்வதற்கான சூழல் அமையும். சகோதரிகளால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : இலாபம் உண்டாகும்.

அஸ்தம் : ஆதாயமான நாள்.

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

கடினமான செயல்களை சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். சுயதொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செயல்படுத்த வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : அடர் சாம்பல்

சித்திரை : மேன்மை உண்டாகும்.

சுவாதி : நிதானம் வேண்டும்.

விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : மனம் மகிழ்வீர்கள்.

அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

கேட்டை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு
பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆதாயமான செயல்களை செய்து மனம் மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த வழக்கு சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : ஆதரவு கிடைக்கும்.

பூராடம் : ஆசைகள் நிறைவேறும்.

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

பேச்சுக்களில் புத்துணர்ச்சி உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதுவிதமான அணுகுமுறைகளை மேற்கொள்வீர்கள். சில தவறுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

கடன் சார்ந்த சில பிரச்சனைகள் குறையும். பணிபுரியும் இடங்களில் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் இலாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் திரும்ப வருவதற்கான சூழல் ஏற்படும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : இலாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்ட் 09, 2020

ஆடி 25 – ஞாயிறு

பல நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். செயல்களில் துரிதம் உண்டாகும். மனதிற்கு பிடித்த வாகனம் வாங்குவீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

பூரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.

ரேவதி : துரிதம் உண்டாகும்.

Lava Z61 Pro : Budget Smart phone

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.