ஏப்ரல் 16 பஞ்சாங்கம்


*சித்திரை – 03*
*ஏப்ரல் – 16 – ( 2021 )*
*வெள்ளிக்கிழமை*
தின விசேஷம் – சதுர்த்தி விரதம்*_

*ப்லவ*
*உத்தராயணே*
*வஸந்த*
*மேஷ*
*ஸுக்ல*
*சதுர்த்தி ( 25.41 ) ( 04:09pm )*
     &
*பஞ்சமி*
*ப்ருகு*
*ரோஹிணி ( 39.25 ) ( 09:45pm )*
     &
*மிருகசீரிஷம்*
*ஸௌபாக்ய யோகம்*
*பத்ரை கரணம்*
*ஸ்ராத்த திதி – சதுர்த்தி*

_*சந்திராஷ்டமம் – துலா ராசி*_

_சித்திரை 3 , 4 பாதங்கள் , ஸ்வாதி , விசாகம் 1 , 2 , 3 பாதங்கள் வரை ._

_*துலா ராசி* க்கு ஏப்ரல் 14 ந்தேதி இரவு 11:28 மணி முதல் ஏப்ரல் 17 ந்தேதி காலை 10:49 மணி வரை. பிறகு *விருச்சிக ராசி* க்கு சந்திராஷ்டமம்._

_*சூர்ய உதயம் – 06:09am*_

_*சூர்ய அஸ்தமனம் – 06:23pm*_

_*ராகு காலம் – 10:30am to 12:00noon*_

_*யமகண்டம் – 03:00pm to 04:30pm*_

_*குளிகன் – 07:30am to 09:00am*_

_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_

_*பரிகாரம் – வெல்லம்*_

_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:57am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_

*இன்றைய அமிர்தாதி யோகம்*
_*நாஸ யோகம் – ஸுப யோகம்*_

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.