ஏப்ரல் 18 பஞ்சாங்கம்

சித்திரை – 05
ஏப்ரல் – 18 – ( 2021 )
ஞாயிற்றுக்கிழமை

தின விசேஷம் – ஷஷ்டி விரதம்
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
ஷஷ்டி ( 32.47 ) ( 06:57pm )
&
ஸப்தமி
பானு
திருவாதிரை ( 49.1 )
அதிகண்ட யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – ஷஷ்டி

சந்திராஷ்டமம் – விருச்சிக ராசி

விசாகம் நான்காம் பாதம் , அனுஷம் , கேட்டை வரை .

விருச்சிக ராசி க்கு ஏப்ரல் 17 ந்தேதி காலை 10:49 மணி முதல் ஏப்ரல் 19 ந்தேதி இரவு 08:32 மணி வரை. பிறகு தனுசு ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:09am

சூர்ய அஸ்தமனம் – 06:23pm

ராகு காலம் – 04:30pm to 06:00pm

யமகண்டம் – 12:00noon to 01:30pm

குளிகன் – 03:00pm to 04:30pm

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:57am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.