ஏப்ரல் 24 பஞ்சாங்கம்

தின விசேஷம் – சனி ப்ரதோஷம்

சித்திரை – 11
ஏப்ரல் – 24 – ( 2021 )
சனிக்கிழமை
ப்லவ
உத்தராயணே
வஸந்த
மேஷ
ஸுக்ல
த்வாதசி ( 25.44 ) ( 04:03pm )
&
த்ரயோதசி
ஸ்திர
உத்திரம் ( 50.2 )
த்ருவ யோகம்
பாலவ கரணம்
ஸ்ராத்த திதி – த்வாதசி

சந்திராஷ்டமம் – கும்ப ராசி

அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை .

கும்ப ராசி க்கு ஏப்ரல் 24 ந்தேதி காலை 08:44 மணி முதல் ஏப்ரல் 26 ந்தேதி மதியம் 12:01 மணி வரை. பிறகு மீன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:03am

சூர்ய அஸ்தமனம் – 06:24pm

ராகு காலம் – 09:00am to 10:30am

யமகண்டம் – 01:30pm to 03:00pm

குளிகன் – 06:00am to 07:30am

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:15am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் மரண யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.