ஏப்ரல் 5 பஞ்சாங்கம்

பங்குனி – 23
ஏப்ரல் – 05 – ( 2021 )
திங்கட்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
க்ருஷ்ண
அஷ்டமி ( 4.32 ) ( 07:51am )
&
நவமி
இந்து
பூராடம் ( 1.15 ) ( 06:39am )
&
உத்திராடம் ( 58.24 )
ஶிவ யோகம்
கௌலவ கரணம்
ஸ்ராத்த திதி – நவமி

ஷண்நவதி – அன்வஷ்டகா

சந்திராஷ்டமம் – ருஷப ராசி

கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை .

ரிஷப ராசி க்கு ஏப்ரல் 03 ந்தேதி காலை 08:54 மணி முதல் ஏப்ரல் 05 ந்தேதி மதியம் 12:30 மணி வரை. பிறகு மிதுன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:15am

சூர்ய அஸ்தமனம் – 06:23pm

ராகு காலம் – 07:30am to 09:00am

யமகண்டம் – 10:30am to 12:00noon

குளிகன் – 01:30pm to 03:00pm

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:27am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
நாஸ யோகம் – அமிர்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.