ஜனவரி 02 மார்கழி 18 பஞ்சாங்கம்

ஜனவரி 02 மார்கழி 18 பஞ்சாங்கம்

ஜனவரி 02 மார்கழி 18 பஞ்சாங்கம்

அமாவாசை மந்திரங்கள்

தமிழ் தேதி : மார்கழி 18
ஆங்கில தேதி : ஜனவரி 02
கிழமை : ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம்

ஷண்நவதி – அமாவாசை

தின விசேஷம் – ஸர்வ அமாவாசை & ஹனுமத் ஜயந்தி

வருடம் : ப்லவ
அயனம்: தக்ஷிணாயனே
ருது : ஹேமந்த ருது
மாதம்:தநுர்
பக்ஷம் : க்ருஷ்ண
திதி : அமாவாசை ( 45.31 )

ஸ்ராத்த திதி – அமாவாசை
நக்ஷத்திரம்: மூலம் ( 25.49 ) ( 04:20pm ) & பூராடம்

யோகம் : வ்ருத்தி யோகம்
கரணம் :  சதுஷ்பாத கரணம்

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – ஸுப யோகம்

சந்திராஷ்டமம் –ரிஷப ராசி

கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை .

ரிஷப ராசி க்கு ஜனவரி 01 ந்தேதி மாலை 05:57 மணி முதல் ஜனவரி 03 ந்தேதி இரவு 08:29 மணி வரை. பிறகு மிதுன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் / அஸ்தமனம்
சூர்ய உதயம் – 06.32am
சூர்ய அஸ்தமனம் – 5:54PM

ராகு காலம் / யமகண்டம் / குளிகை

ராகு காலம் – 04:30pm to 06:00pm
யமகண்டம் – 12:00noon to 01:30pm
குளிகன் – 03:00pm to 04:30pm

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் – வெல்லம்

அமாவாசை சங்கல்ப ஆடியோ

நன்றி கோவை சுந்தர் வாத்யார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.