ஜூலை 16 ஆனி 32 பஞ்சாங்கம்

ஜூலை 16 ஆனி 32 பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

தக்ஷிணாயன புண்ய கால தர்ப்பண சங்கல்பம்

தமிழ் தேதி : ஆனி 32
ஆங்கில தேதி : ஜூலை 16
கிழமை : வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம்

தின விசேஷம் – தக்ஷிணாயன புண்யகாலம் ( கடக ரவி – 45.13 ( 12:17am )

வருடம் : ப்லவ
அயனம்: உத்தராயணம்
ருது : க்ரீஷ்ம ருது
மாதம்: மிதுன
பக்ஷம் : ஸுக்ல பக்ஷம்
திதி : ஸப்தமி ( 51.39 )
ஸ்ராத்த திதி – சூன்ய திதி
நக்ஷத்திரம்: ஹஸ்தம் ( 48.19 )
யோகம் :பரிக யோகம்
கரணம் :கரஜை கரணம்

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸித்த யோகம்

சந்திராஷ்டமம் – கும்ப ராசி

அவிட்டம் 3 , 4 பாதங்கள் , சதயம் , பூரட்டாதி 1 , 2 , 3 பாதங்கள் வரை .

கும்ப ராசி க்கு ஜூலை 15 ந்தேதி காலை 08:58 மணி முதல் ஜூலை 17 ந்தேதி மதியம் 12:39 மணி வரை. பிறகு மீன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் / அஸ்தமனம்
சூர்ய உதயம் – 6:00 AM
சூர்ய அஸ்தமனம் – 6:38 PM

ராகு காலம் / யமகண்டம் / குளிகை

ராகு காலம் – 10:30am to 12:00noon
யமகண்டம் – 03:00pm to 04:30pm
குளிகன் – 07:30am to 09:00am

வார சூலை – மேற்கு , தென்மேற்கு
பரிகாரம் – வெல்லம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.