ஜூலை 27 ஆடி 11 ராசி பலன்

🕉️மேஷம்
ஜூலை 27, 2021

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலம் தொடர்பான பயணங்கள் மற்றும் சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.

இன்றைய பஞ்சாங்கம்

🕉️ரிஷபம்
ஜூலை 27, 2021

உத்தியோகத்தில் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளின் தன்மைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

🕉️மிதுனம்
ஜூலை 27, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : மந்தத்தன்மை அகலும்.
திருவாதிரை : லாபகரமான நாள்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

🕉️கடகம்
ஜூலை 27, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஒருவிதமான படபடப்பு மற்றும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. பெரியவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

🕉️சிம்மம்
ஜூலை 27, 2021

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அறிமுகமில்லாதவர்களின் உதவிகள் கிடைக்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகளும், ஒத்துழைப்பும் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : காரியங்கள் கைகூடும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

🕉️கன்னி
ஜூலை 27, 2021

எதிர்பாராத உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : பாராட்டுகள் கிடைக்கும்.
சித்திரை : ஆதரவான நாள்.

🕉️துலாம்
ஜூலை 27, 2021

தாய்வழி உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சுவாதி : முயற்சிகள் சாதகமாகும்.
விசாகம் : துரிதம் உண்டாகும்.

“🕉️விருச்சிகம்*
ஜூலை 27, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உற்சாகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கேற்ற வெற்றிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : சாதகமான நாள்.

🕉️தனுசு
ஜூலை 27, 2021

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைகள் உங்களின் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.

🕉️மகரம்
ஜூலை 27, 2021

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : வசதிகள் மேம்படும்.
திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.

🕉️கும்பம்
ஜூலை 27, 2021

எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் மற்றும் புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

🕉️மீனம்
ஜூலை 27, 2021

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் தோற்றப்போலிவில் மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய பணிகளில் சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.