டிசம்பர் 10 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. மாமன்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். சில செயல்களை பக்குவமாக பேசி செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளும், உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : மனம் மகிழ்வீர்கள்.
பரணி : மனக்கசப்புகள் குறையும்.
கிருத்திகை : பொறுப்புகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தாய்வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். வாகனப் பராமரிப்பு செலவுகள் குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : வசதிகள் மேம்படும்.
ரோகிணி : செலவுகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். செலவுகளை குறைக்க முயல்வீர்கள். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தவும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மனவருத்தங்கள் நீங்கும்.
திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.
புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️கடகம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மரியாதை உயரும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர் வழியில் இலாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : திறமைகள் வெளிப்படும்.
பூரம் : நன்மையான நாள்.
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் எண்ணிய வெற்றியை தரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திரம் : குழப்பமான நாள்.
அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.
சித்திரை : வெற்றிகரமான நாள்.


🕉️துலாம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

நெருக்கமானவர்களோடு இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளிடம் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பழைய கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு கட்டும் பணி தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : அபிவிருத்தியான நாள்.
அனுஷம் : திறமைகள் வெளிப்படும்.
கேட்டை : முயற்சிகள் கைகூடும்.


🕉️தனுசு
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

உழைப்பிற்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவோணம் : கலகலப்பான நாள்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

வெளிவட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும்.


🕉️மீனம்
டிசம்பர் 10, 2020
கார்த்திகை 25 – வியாழன்

வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை அலைச்சலுக்கு பின் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : காலதாமதம் நேரிடலாம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.