டிசம்பர் 28 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 13 (தனுர் மாசம்)

ஆங்கில தேதி : டிசம்பர் 28

கிழமை :  திங்கட்கிழமை இந்து வாஸரம்

அயனம் : தக்ஷிணாயனம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : சுக்ல பக்ஷம்

திதி : திரயோதசி காலை 7.13 am மணி வரை பிறகு சதுர்த்தசி

ஸ்ரார்த்த திதி :சதுர்த்தசி

நக்ஷத்திரம் : ரோகிணி (ரோஹிணி) மாலை 4.46 pm மணி வரை பிறகு மிருகசீருஷம் (மிருகசீருஷா)

கரணம் : தைதில, கரிஜ, வணிஜ கரணம்

யோகம் : சுப யோகம் (சுப, சுக்ல யோகம்)

வார சூலை – கிழக்கு

பரிகாரம் –தயிர்

சந்திராஷ்டமம் ~ விசாகம் (விஷாகா), அனுஷம் (அனுராதா)

டிசம்பர் 28 பஞ்சாங்கம் – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.00, மாலை 4.45 ~ 5.45
சூரிய உதயம் ~ காலை 6.33
சூரியாஸ்தமனம் ~ மாலை 5.47

ராகு காலம் ~ காலை ~ 7.30 – 9.00
எமகண்டம் ~ காலை 10.30 ~ 12.00
குளிகை ~ மாலை 1.30 ~ 3.00

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

பஞ்சாங்கம் வாட்ஸ்அப் க்ரூபில்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.