பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°°°
ஐப்பசி – 24
நவம்பர் – 09 – ( 2020 )
திங்கட்கிழமை
ஶார்வரி
தக்ஷிணாயனே
ஶரத்
துலா
க்ருஷ்ண
நவமி ( 46.5 )
இந்து
மகம் ( 54.43 )
ப்ராம்ம யோகம்
தைதுல கரணம்
ஸ்ராத்த திதி – நவமி
சந்திராஷ்டமம் – மகர ராசி
உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை .
மகர ராசி க்கு நவம்பர் 09 ந்தேதி அதிகாலை 04:51 மணி முதல் நவம்பர் 11 ந்தேதி காலை 08:38 மணி வரை. பிறகு கும்ப ராசி க்கு சந்திராஷ்டமம்.
சூர்ய உதயம் – 06:12am
சூர்ய அஸ்தமனம் – 05:46pm
ராகு காலம் – 07:30am to 09:00am
யமகண்டம் – 10:30am to 12:00noon
குளிகன் – 01:30pm to 03:00pm
வார சூலை – கிழக்கு , தென்மேற்கு
பரிகாரம் – தயிர்
குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:24am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.
இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்