பிப்ரவரி 03 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : தை 21 (மகர மாசம்)

ஆங்கில தேதி : பிப்ரவரி 03 (2021)

கிழமை :  புதன் கிழமை /சௌம்ய வாஸரம்

அயனம் :உத்தராயணம்

ருது : ஹேமந்த ருது

பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : ஷஷ்டி ( 24.12 ) ( 04:19pm ) & ஸப்தமி

ஸ்ரார்த்த திதி :ஷஷ்டி

நக்ஷத்திரம் : சித்திரை ( 41.20 ) ( 11:07pm ) & ஸ்வாதி

கரணம் : கரிஜ, வணிஜ, விஷ்டி கரணம்

யோகம் : சுப யோகம் (திருத்தி, சூல யோகம் )

வார சூலை – வடக்கு

பரிகாரம் –பால்

சந்திராஷ்டமம் ~ பூரட்டாதி (பூர்வப்ரோஷ்டபதா), உத்திரட்டாதி (உத்திரப்ரோஷ்டபதா)

பிப்ரவரி 03 – சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ காலை 9.15 ~ 10.15 am; மாலை 4.45 – 5.45 pm
சூரியஉதயம் ~ காலை 6.38 am
சூரியஅஸ்தமனம் ~ மாலை 6.06 pm

ராகு காலம்~ மதியம் 12.00 ~ 1.30 pm
எமகண்டம் ~ காலை 7.30~9.00 am
குளிகை ~ காலை 10.30 ~ 12.00 am

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.