மார்ச் 10 பஞ்சாங்கம்

தின விசேஷம் – ஸ்ரவண விரதம் & ப்ரதோஷம்

தமிழ் தேதி : மாசி 26(கும்ப மாசம்)

ஆங்கில தேதி : மார்ச் 10 (2021)

கிழமை : புதன்கிழமை / ஸௌம்ய வாஸரம்

அயனம் :உத்தராயணம்`

ருது : ஶிஶிர ருது

பக்ஷம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : த்வாதசி ( 24.12 ) ( 04:08pm ) & த்ரயோதசி

ஸ்ரார்த்த திதி :த்வாதசி

நக்ஷத்திரம் : திருவோணம் ( 39.32 ) ( 10:08pm ) & அவிட்டம்

கரணம் : தைதுல கரணம்

யோகம் : சுப யோகம் (பரிக யோகம்)

அமிர்தாதியோகம் ~ அமிர்த யோகம் – நாஸ யோகம்

வார சூலை – வடக்கு , வடகிழக்கு

பரிகாரம் –பால்

சந்திராஷ்டமம் ~ மிருகசீரிஷம் 3 , 4 பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1 , 2 , 3 பாதங்கள் வரை .

மார்ச் 10– சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்

நல்ல நேரம் ~ 10.30 ~ 11. 30 am and 4.30 ~ 5.30 pm
சூரிய உதயம் ~ காலை 06:32am
சூரியாஸ்தமனம் ~ மாலை 06:22pm

ராகு காலம் – 12:00noon to 01:30pm
யமகண்டம் – 07:30am to 09:00am
குளிகன் – 10:30am to 12:00noon

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.