மார்ச் 14 பஞ்சாங்கம்

தின விஷேஷம் : காரடையார் நோன்பு & ஷடஶீதி புண்யகாலம்

குறிப்பு :- காரடையார் நோன்பு அனுஷ்டிக்க நல்ல நேரம்
மாலை 03:25 மணிக்கு மேல் 04:30 மணிக்குள்

தமிழ் தேதி : பங்குனி – 01

ஆங்கில தேதி : மார்ச் 14 (2021)

கிழமை : ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம்

அயனம் :உத்தராயணம்`

ருது : ஶிஶிர ருது

பக்ஷம் :சுக்ல பக்ஷம்

திதி : ப்ரதமை ( 27.52 ) ( 05:15pm ) & த்விதீயை

ஸ்ரார்த்த திதி :கும்ப ஸுக்ல ப்ரதமை & ( மீன ஸுக்ல ப்ரதமை )

குறிப்பு :- பங்குனி மாத ஸுக்ல பக்ஷ ( வளர்பிறை ) ப்ரதமை திதியை பங்குனி மாதம் 30 ந்தேதி ( 12 – 04 – 2021 ) திங்கட்கிழமை அன்று ஸ்ராத்த திதியாக அனுஷ்டிக்கவும்.

ஷண்நவதி – மீன ரவி

நக்ஷத்திரம் : உத்திரட்டாதி ( 50.37 )

கரணம் : பவ கரணம்

யோகம் : சுப யோகம் (, சுப யோகம்)

அமிர்தாதியோகம் ~ ஸித்த யோகம்

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் –வெல்லம்

சந்திராஷ்டமம் ~ மகம் , பூரம் , உத்திரம் ஒன்றாம் பாதம் வரை .

மார்ச் 14– சூர்ய உதயம் / அஸ்தமன விவரம்


சூரிய உதயம் ~ காலை 6.27 am
சூரியாஸ்தமனம் ~ மாலை 6.22 pm

ராகு காலம் ~ 04:30pm to 06:00pm
எமகண்டம் ~ 12:00noon to 01:30pm
குளிகை ~ 03:00pm to 04:30pm

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.