மார்ச் 25 பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்
°°°°°°°°°°°°°°°°°
பங்குனி – 12
மார்ச் – 25 – ( 2021 )
வியாழக்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
ஸுக்ல
ஏகாதசி ( 0.57 ) ( 06:21am )
&
த்வாதசி ( 58.11 )
குரு
ஆயில்யம் ( 34.42 ) ( 07:57pm )
&
மகம்
அதிகண்ட யோகம்
கரஜை கரணம்
ஸ்ராத்த திதி – த்வாதசி

சந்திராஷ்டமம் – தனுசு ராசி

மூலம் , பூராடம் , உத்திராடம் ஒன்றாம் பாதம் வரை .

தனுசு ராசி க்கு மார்ச் 23 ந்தேதி மதியம் 01:12 மணி முதல் மார்ச் 25 ந்தேதி இரவு 08:10 மணி வரை. பிறகு மகர ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:21am

சூர்ய அஸ்தமனம் – 06:22pm

ராகு காலம் – 01:30pm to 03:00pm

யமகண்டம் – 06:00am to 07:30am

குளிகன் – 09:00am to 10:30am

வார சூலை – தெற்கு , தென்கிழக்கு

பரிகாரம் – தைலம்

குறிப்பு :- 20 நாழிகைக்கு மேல் ( 02:21pm ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தைலம் அல்லது தைலம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

தின விசேஷம் – மத்வ ஏகாதசி
&
ஸ்ரீ வைஷ்ணவ ஏகாதசி

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸுப யோகம் – அமிர்த யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.