ஏப்ரல் 4 பஞ்சாங்கம்



பங்குனி – 22
ஏப்ரல் – 04 – ( 2021 )
ஞாயிற்றுக்கிழமை
ஶார்வரி
உத்தராயணே
ஶிஶிர
மீன
க்ருஷ்ண
ஸப்தமி ( 8.41 ) ( 09:27am )
&
அஷ்டமி


பானு வாஸரம்
மூலம் ( 3.38 ) ( 07:27am )
&
பூராடம்
பரிக யோகம்
பவ கரணம்
ஸ்ராத்த திதி – அஷ்டமி

ஷண்நவதி – அஷ்டகா

சந்திராஷ்டமம் – ரிஷப ராசி

கார்த்திகை 2 , 3 , 4 பாதங்கள் , ரோஹிணி , மிருகசீரிஷம் 1 , 2 பாதங்கள் வரை .

ரிஷப ராசி க்கு ஏப்ரல் 03 ந்தேதி காலை 08:54 மணி முதல் ஏப்ரல் 05 ந்தேதி மதியம் 12:30 மணி வரை. பிறகு மிதுன ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:15am

சூர்ய அஸ்தமனம் – 06:23pm

ராகு காலம் – 04:30pm to 06:00pm

யமகண்டம் – 12:00noon to 01:30pm

குளிகன் – 03:00pm to 04:30pm

வார சூலை – மேற்கு , வடமேற்கு

பரிகாரம் – வெல்லம்

குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 11:03am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
ஸித்த யோகம் – ஸுப யோகம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.