7 Free tools to keep your mobile / PC free of virus

இந்திய அரசின் அங்கமான CERT-In (Indian Computer Emergency Response Team) நம் கணிணி மற்றும் மொபைலை வைரஸ் மற்றும் போட்நெட் அட்டாக்கில் இருந்து காப்பாற்ற கீழ்கண்ட 7 டூல்களை பரிந்துரைத்துள்ளது. இந்த 7 டூல்களும் CERT-in மற்றும் quick heal,escan போன்ற ஆன்டி வைரஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.

Quick Heal Free Bot Removal Tool for Microsoft WIndows PCs

Free bot removal tool by eScan Antivirus for Windows PCs

eScanAV CERT-In Toolkit (this is for Android phones)

USB Pratirodh desktop security solution – To protect USB devices

AppSamvid

AppSamvid is a desktop based Application Whitelisting solution for Windows operating systems. This solution allows only pre-approved sets of executable files for execution

Browser JSGuard for Firefox Web Browser – To protect Browsers ( Firefox )

Browser JSGuard for Firefox Web Browser – To protect Browsers ( chrome )

பி.கு : இதை டவுன்லோட் செய்தால் அதன் மூலம் அரசாங்கம் உங்களை வேவு பார்க்கும் என சில வீணர்கள் புரளி கிளப்புகின்றன. அத்தகைய உளறலை புறந்தள்ளவும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.