Android 11 Update for Galaxy S10 Lite

சாம்சங் நிறுவனம் ஏற்கனவே Galaxy note 20 மற்றும் Galaxy S20 மொபைல்களுக்கு ஆன்ட்ராய்ட் 11 அப்டேட் கொடுத்திருந்தது. இப்பொழுது Galaxy S10 லைட் மொபைலுக்கு ஆன்ட்ராய்ட் 11 அப்டேட் வந்துள்ளது.

இந்த ஆன்ட்ராய்ட் அப்டேட் பைலின் சைஸ் 2 ஜிபி மற்றும் இதன் Firmware எண் G770FXXU3DTL1. டிசம்பர் மாதத்திற்கான ஆன்ட்ராய்ட் பாதுகாப்பு அப்டேட்டும் இதனுடன் சேர்ந்து அப்டேட் ஆகிறது. இந்த அப்டேட்டுக்கான நோட்டிபிகேஷன் உங்களுக்கு வரவில்லை எனில் செட்டிங்ஸ்னுள் சென்று சாப்ட்வேர் அப்டேட்டினுள் பார்க்கவும்.

Key updates இந்த one UI 3.0

The new update brings Android 11 features and One UI 3.0 customisations as well. The new features include a refreshed UI, chat bubbles, improvements to animations, homescreen, lock screen and always-on display. Users will also see a new section for conversations in the notification panel, and a more detailed media playback widget.

About Author