Nokia C3 -Budgt phone with Powerful Features

இந்தமாதம் இந்தியாவில் வரவுள்ள Nokia 5.3 பற்றி ஏற்கனவே பார்த்தோம். இப்பொழுது இன்னுமொரு ஆன்ட்ராய்ட் போனை நோக்கியா கொண்டுவரவுள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வரவுள்ள இதன் மாடல் Nokia C3. விலை கிட்டத்தட்ட 8000க்கும் குறைவாகத்தான் இருக்கும் என தெரிகிறது. இந்த விலைக்கு மொபைலில் உள்ள வசதிகள் கண்டிப்பா அருமையாக உள்ளது.

Nokia C3 Specification

இயங்குதளம் :

Android 10

OctoCore Processor

டிஸ்ப்ளே :

5.99″ HD+ Large Display

ஸ்டோரேஜ் :

32 ஜிபி

RAM : 3 ஜிபி

பேட்டரி :

3,040mAh

கேமிரா :

8 MP Rear Camera

Front Camera

5 MP selfie camera

கலர் : Nordic Blue, Gold Sand

நெட்ஒர்க் :

2 நானோ சிம் + 1 எஸ் டி கார்ட்.

Nokia 5.3

About Author