ஆப்பிள் நிறுவனம் 24 மணி நேர இலவச ம்யூசிக் நேரலை வசதியை துவங்கியுள்ளது. துவக்கத்தில் Apple Music TV அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கவே உங்கள் மொபைலில் உள்ள Apple Music app மற்றும் Apple TV app மூலம் இதை பார்க்க இயலும்.
கூகிள் நிறுவனத்தின் யூடியூப் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக Apple TV app இருக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு (ET ) புதிய வீடியோக்கள் பிரீமியர் செய்யப்படும் என சொல்லி உள்ளனர்.
மேலும் இதை பற்றிய விவரங்களை அறிய இந்த தளத்திற்கு செல்லலாம்