Asus Zenfone 7 & 7 Pro Launched

தைவான் மொபைல் நிறுவனமான Asus இரண்டு புது மொபைல்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Asus Zenfone 7 & 7 Pro என்ற இந்த இரண்டு மாடல்களும் இன்று தைவானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

இரண்டுமே ப்ரீமியம் போன்கள். தைவான் மதிப்பில் NT$21,999 ( இந்திய மதிப்பில் ₹55,700) என்று விலை நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

Asus Zenfone 7
PC: https://www.xda-developers.com/

Asus Zenfone 7 Specifications

இயங்குதளம் :

Android 10 – Customized with ZenUI 7

octa-core Qualcomm Snapdragon 865 SoC, coupled with Adreno 650 GPU

டிஸ்ப்ளே :

6.67-inch full-HD+ (1,080×2,400 pixels) AMOLED display with a 20:9 aspect ratio and 90Hz refresh rate

ஸ்டோரேஜ் :

128 ஜிபி

RAM : 8 ஜிபி

பேட்டரி :

5,000mAh battery with 30W fast charging

கேமிரா :

Flip Camera with 64-megapixel Sony IMX686 primary sensor / 12-megapixel Sony IMX363 secondary sensor ultra-wide-angle f/2.2 lens / 8-megapixel tertiary sensor with a telephoto lens

கலர் : Aurora Black, Pastel White

நெட்ஒர்க் :

2 நானோ சிம் + 1 எஸ் டி கார்ட்

Connectivity options include 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS/ NavIC, NFC, and a USB Type-C port

Asus Zenfone 7 Pro Specifications

இயங்குதளம் :

Android 10 – Customized with ZenUI 7

Qualcomm Snapdragon 865+ SoC, paired with Adreno 650 GPU

டிஸ்ப்ளே :

6.67-inch full-HD+ (1,080×2,400 pixels) AMOLED display with a 20:9 aspect ratio and 90Hz refresh rate

ஸ்டோரேஜ் :

256GB of UFS 3.1 storage expandable upto 2 TB with micro SD Card

RAM : 8 ஜிபி

பேட்டரி :

5,000mAh battery with 30W fast charging

Side mounted Finger print scanner

About Author