ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி முந்தைய பதிவுகளை வாசிக்க முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மைதீர்த்து “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! – 3”
Category: திருவெம்பாவை
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி முந்தைய பதிவுகளைப் படிக்க பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம் பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசீ இவையும் சிலவோ விளையாடி ஏசும் இடம் ஈதோ “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -2”
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1
இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை. தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி யைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! -1”