மே 6 ராசி பலன்

🕉️மேஷம்மே 06, 2021 தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். வாதத்திறமையால் லாபம் அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் உங்களின் “மே 6 ராசி பலன்”

மே 6 பஞ்சாங்கம்

சித்திரை – 23மே – 06 – ( 2021 )வியாழக்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணதசமி ( 30.52 ) ( 05:59pm )&ஏகாதசிகுருசதயம் ( 21.12 ) ( 02:23pm )&பூரட்டாதிமாஹேந்திர யோகம்வணிஜை கரணம் ( 0.48 “மே 6 பஞ்சாங்கம்”

மே 5 ராசிபலன்

*️மேஷம்* மே 05, 2021 வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான “மே 5 ராசிபலன்”

மே 5 பஞ்சாங்கம்

சித்திரை – 22மே – 05 – ( 2021 )புதன்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணநவமி ( 30.44 ) ( 05:59pm )&தசமிஸௌம்யஅவிட்டம் ( 19.33 ) ( 01:38pm )&சதயம்ப்ராம்ம யோகம்தைதுல கரணம் ( 1.17 “மே 5 பஞ்சாங்கம்”

மே 4 ராசிபலன்

*️மேஷம்* மே 04, 2021 சுயதொழில் புரிபவர்களுக்கு முதலீடுகள் மேம்படும். புதிய செயல்திட்டங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பிரபலம் அடைவீர்கள். மனதில் பழைய சிந்தனைகளால் குழப்பமான “மே 4 ராசிபலன்”

மே 4 பஞ்சாங்கம்

சித்திரை – 21மே – 04 – ( 2021 )செவ்வாய்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணஅஷ்டமி ( 31.50 ) ( 06:23pm )&நவமிபௌமதிருவோணம் ( 19.8 ) ( 01:39pm )&அவிட்டம்ஸுப்ர யோகம்பாலவ கரணம் ( 2.59 “மே 4 பஞ்சாங்கம்”

மே 3 ராசி பலன்

🕉️மேஷம்மே 03, 2021 உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் “மே 3 ராசி பலன்”

மே 3 பஞ்சாங்கம்

சித்திரை – 20மே – 03 – ( 2021 )திங்கட்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணஸப்தமி ( 34.8 ) ( 07:39pm )&அஷ்டமிஇந்துஉத்திராடம் ( 19.53 ) ( 01:39pm )&திருவோணம்ஸுப யோகம்பத்ரை கரணம் ( 5.48 “மே 3 பஞ்சாங்கம்”

மே 2 ராசிபலன்

*️மேஷம்* மே 02, 2021 பிள்ளைகளிடம் அன்பாக பழகவும். கேளிக்கைகள் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்றுமதி சார்ந்த வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் “மே 2 ராசிபலன்”

மே 2 பஞ்சாங்கம்

சித்திரை – 19மே – 02 – ( 2021 )ஞாயிற்றுக்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷக்ருஷ்ணஷஷ்டி ( 37.29 ) ( 08:51pm )&ஸப்தமிபானுபூராடம் ( 21.39 ) ( 02:27pm )&உத்திராடம்ஸித்த யோகம் ( 2.29 ) “மே 2 பஞ்சாங்கம்”