*️மேஷம்* ஏப்ரல் 27, 2021 வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசு, பாராட்டுகளை “ஏப்ரல் 27 ராசி பலன்”
Category: Uncategorized
ஏப்ரல் 27 பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்°°°°°°°°°°°°°°°°°சித்திரை – 14ஏப்ரல் – 27 – ( 2021 ) செவ்வாய்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷஸுக்லபௌர்ணமி ( 9.58 ) ( 09:39am )&க்ருஷ்ணப்ரதமைபௌமஸ்வாதி ( 39.16 ) ( 09:39pm )&விசாகம்ஸித்தி யோகம்பவ கரணம்ஸ்ராத்த திதி “ஏப்ரல் 27 பஞ்சாங்கம்”
ஏப்ரல் 26 ராசி பலன்
🕉️மேஷம்ஏப்ரல் 26, 2021 சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். புதிய முயற்சிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுடன் வீண் விவாதங்கள் “ஏப்ரல் 26 ராசி பலன்”
ஏப்ரல் 26 பஞ்சாங்கம்
தின விஷேசம் : சித்ரா பௌர்ணமி சித்திரை – 13ஏப்ரல் – 26 – ( 2021 )திங்கட்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷஸுக்லசதுர்தசி ( 15.40 ) ( 12:03pm )&பௌர்ணமிஇந்துசித்திரை ( 43.13 ) ( 11:15pm “ஏப்ரல் 26 பஞ்சாங்கம்”
ஏப்ரல் 25 ராசி பலன்
🕉️மேஷம்ஏப்ரல் 25, 2021 நெருக்கமானவர்களுடனான பயணங்களால் நன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். “ஏப்ரல் 25 ராசி பலன்”
ஏப்ரல் 25 பஞ்சாங்கம்
தின விசேஷம் – திதி த்வயம் சித்திரை – 12ஏப்ரல் – 25 – ( 2021 )ஞாயிற்றுக்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷஸுக்லத்ரயோதசி ( 21.1 ) ( 02:27pm )&சதுர்தசிபானுஹஸ்தம் ( 46.51 )வ்யாகாத யோகம் ( “ஏப்ரல் 25 பஞ்சாங்கம்”
ஏப்ரல் 24 ராசி பலன்
🕉️மேஷம்ஏப்ரல் 24, 2021 உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அமைவதற்கான சூழல் உண்டாகும். பொருட்களை கையாளுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். புதிய சிந்தனைகள் தோன்றும். தாய்மாமன் “ஏப்ரல் 24 ராசி பலன்”
ஏப்ரல் 24 பஞ்சாங்கம்
தின விசேஷம் – சனி ப்ரதோஷம் சித்திரை – 11ஏப்ரல் – 24 – ( 2021 )சனிக்கிழமைப்லவஉத்தராயணேவஸந்தமேஷஸுக்லத்வாதசி ( 25.44 ) ( 04:03pm )&த்ரயோதசிஸ்திரஉத்திரம் ( 50.2 )த்ருவ யோகம்பாலவ கரணம்ஸ்ராத்த “ஏப்ரல் 24 பஞ்சாங்கம்”
ஏப்ரல் 23 ராசிபலன்
🕉️மேஷம்ஏப்ரல் 23, 2021 உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தொழிலில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் சாதகமான சூழல் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் “ஏப்ரல் 23 ராசிபலன்”
ஏப்ரல் 21 ராசிபலன்
🕉️மேஷம்ஏப்ரல் 21, 2021 தாயின் மீது அன்பும், அக்கறையும் அதிகரிக்கும். புத்திரர்களின் வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சொகுசு வாகனங்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனை “ஏப்ரல் 21 ராசிபலன்”