டிசம்பர் 27 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 27, 2020மார்கழி 12 – ஞாயிறு குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய வீடு மற்றும் மனை “டிசம்பர் 27 ராசி பலன்”

டிசம்பர் 27 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 12 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 27 கிழமை :  ஞாயிற்றுக்கிழமை / பானு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 27 பஞ்சாங்கம்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடிஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளாஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய். “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 11”

டிசம்பர் 26 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 11 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 26 கிழமை :  சனிக்கிழமை / ஸ்திர  வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 26 பஞ்சாங்கம்”

டிசம்பர் 25 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 25, 2020மார்கழி 10 – வெள்ளி குடும்ப நபர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத உதவிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். வாகனத்தில் ஏற்பட்ட பழுதுகள் நீங்கும். தேவையற்ற சிந்தனைகளின் மூலம் உடலில் ஒருவிதமான “டிசம்பர் 25 ராசி பலன்”

டிசம்பர் 25 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 10 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 25 கிழமை :  வெள்ளிக்கிழமை / ப்ருகு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல “டிசம்பர் 25 பஞ்சாங்கம்”

டிசம்பர் 24 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 24, 2020மார்கழி 09 – வியாழன் வழக்கு விவகாரங்களில் இழுபறியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் அனுகூலத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர்நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். “டிசம்பர் 24 ராசி பலன்”

டிசம்பர் 24 பஞ்சாங்கம்

தமிழ் தேதி : மார்கழி 9 (தனுர் மாசம்) ஆங்கில தேதி : டிசம்பர் 24 கிழமை :  வியாழக்கிழமை/ குரு வாஸரம் அயனம் : தக்ஷிணாயனம் ருது : ஹேமந்த ருது பக்ஷம் : சுக்ல பக்ஷம் “டிசம்பர் 24 பஞ்சாங்கம்”

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-8

திருவெம்பாவை எட்டாம் நாள் கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோவாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழைபங்காளனையே பாடேலோர் “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!-8”

டிசம்பர் 23 ராசி பலன்

🕉️மேஷம்டிசம்பர் 23, 2020மார்கழி 08 – புதன் பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். பதவி உயர்விற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். மனதில் “டிசம்பர் 23 ராசி பலன்”