Farmville Shutting down

ஆரம்பகால பேஸ்புக் உபயோகிப்பாளார்கள் பலருக்கும் மிகவும் பிடித்த விளையாட்டான Farmville விளையாட்டு இந்த வருட டிசம்பருடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு பஸ்புக்கில் இருந்து இதை விளையாட இயலாது என இந்த விளையாட்டை உருவாக்கிய Zynga நிறுவனம் கூறியுள்ளது.

ஆரம்பகாலத்தில் Farmville,cityville போன்ற விளையாட்டுகள் பேஸ்புக்கில் மிகவும் பிரபலமானவை.இப்பொழுது அடோப் நிறுவனம் க்ரோம் ப்ரவுசருக்கான Flash player சப்போர்ட்டை இந்த வருட இறுதியுடன் நிறுத்துவதால் , பிளாஷ் பிளேயரில் உருவான இந்த கேமும் நிறுத்தப்படுகிறது.

About Author