Find who viewed your profile in Facebook

பேஸ்புக் ஆகட்டும் ட்விட்டர் ஆகட்டும் உங்கள் ப்ரோபைலை யார் யார் பார்த்தார்கள் என்று கண்டுபிடிக்க நேரடியாக எந்த வழிமுறையையும் வைக்கவில்லை. இப்பொழுது பொதுவாய் ஆண்ட்ராய்ட் மொபைல், ஆப்பிள் அல்லது கணிணி இந்த மூன்று வகையில்தான் நாம் பேஸ்புக் பார்க்கிறோம். இதில் ஆண்ட்ராய்ட் வழியாக உங்கள் ப்ரோபைலை யார் பார்த்தனர் எனக் கண்டுபிடிக்க வழியில்லை .

இதுவே நீங்கள் ஆப்பிள் போன் வைத்திருந்தால் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

To access the list of who has viewed your profile, open the main drop-down menu (the 3 lines) and scroll all the way down to “Privacy Shortcuts.” There, just below the new “Privacy Checkup” feature, you will find the new “Who viewed my profile?” option.

PC : https://wersm.com

இதுவே நீங்கள் கணிணி உபயோகிப்பாளராக இருந்தால் நேரடியாக இதை பாக்க வழியில்லை. கொஞ்சம் சுற்றி வளைத்து வழி இருக்கு . ப்ரவுஸரில் பேஸ்புக் ஓபன் செய்து கொள்ளவும். பின் உங்கள் ப்ரொபைல் பேஜ் செல்லவும். அங்கே ரைட் க்ளிக் செய்தால் “View Page Source” என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்யவும்.

இப்பொழுது தனி விண்டோவில் கோட் ஓபன் ஆகும். அங்கே “Ctrl + F ” அழுத்தவும். இப்பொழுது “BUDDY_ID” என்று டைப் செய்யவும். உங்கள் ப்ரோபைலை யாரெல்லாம் விசிட் செய்தார்களோ அவர்களின் ப்ரொபைலின் 10 இலக்க எண்ணும் அதன் அருகே அவர்கள் ப்ரொபைல் பெயரும் வரும். அவர்கள் ப்ரோபைலை நீங்கள் பார்க்க வேண்டுமெனில் அந்த பத்துஇலக்க என்னை காப்பி செய்து “facebook.com/xxxxxxxxxx” . இங்கு x என்று டைப் செய்துள்ள இடத்தில பேஸ்ட் செய்து என்டர் அடித்தால் அவர்கள் ப்ரொபைல் வரும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.