தென்கொரிய நிறுவனமான சாம்சங் தனது புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. Galaxy F41 என்ற இந்த மாடல் சாம்சங்கின் F series போன்களில் முதல் மாடலாகும். பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் சேல் துவங்கும் அக்டோபர் 17ல் இருந்து இது விற்பனைக்கு வருகிறது.
Additional Feature
“Single take ” வசதி மூலம் ஒரே சமயத்தில் 10 வெவ்வேறு படங்களை எடுக்க முடியும். அதாவது 7 போட்டோ மற்றும் மூன்று வீடியோக்கள். சோஷியல் மீடியாவில் வீடியோ போடுபவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் வாங்கினால் Rs 1500 தள்ளுபடி கிடைக்கும்
Galaxy F41 Specifications
Display | 6.4-inch full HD+ sAMOLED Infinity U display | |
Android Version | Android 10 – One UI Core | |
AP | Exynos 9611 Octa-core processor. | |
Rear | 64MP camera / 5MP Live Focus / 8 MP Ultra wide | |
Memory RAM + ROM (GB) | 6 GB / 64 GB & 6GB / 128 GB | |
Battery (mAh) | 6,000mAh | |
SIM | 2 dedicated sim slots | |
Colours | Fusion Black, Fusion Blue and Fusion Green | |
Connector | Type C USB Cable | |
Price | 6GB/64GB – 16,999 and 6GB/128GB – 17,999 |