அதிகம் பேர் பயன்படுத்தும் இலவச மெயில் சேவை அளிக்கும் கூகிள் நிறுவனத்தின் ஜிமெயில் உள்ளிட்ட பல சேவைகள் கடந்த சிலமணி நேரமாக வேலை செய்யவில்லை. பரவலாக பலரும் ஜி மெயில் , யூட்யூப் , ப்ளாகர் உள்ளிட்ட அதன் சேவைகள் பலவும் வேலை செய்யவில்லை எனக் கூறினாலும் சிலருக்கு ஜி மெயில் வேலை செய்ய துவங்கிவிட்டது என கூறியுள்ளனர்.