Infinix நிறுவனத்தின் மாடலான Hot 10 Play இந்தியாவில் ஏப்ரல் 19 அன்று வெளியிடப்படவுள்ளது. இது ஏற்கனவே மற்ற மார்க்கெட்களில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிலிப்பைன்ஸில் இது இந்திய மதிப்பில் 6,500க்கு கிடைக்கிறது. Morandi Green, 7-degree Purple, Aegean Blue and Obsidian Black ஆகிய நான்கு நிறங்களில் இது கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த மொபைல் புதிதாய் ஆன்ட்ராய்ட் போன் வாங்க எண்ணுவோருக்கும் குறைந்த விலையில் ஓரளவு வசதிகளை எதிர்பார்ப்பவருக்கும் ஏற்றதாக இருக்கும். கீழே தரப்பட்டுள்ள விவரங்கள் வெளிநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாடலை கொண்டு எழுதப்பட்டது. இங்கே மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Hot 10 Play விவரக்குறிப்புகள்
Feature | Specification |
Display | 6.82-inch HD+ IPS display |
Processor | MediaTek’s entry-level G25 processor |
RAM + Storage | 2 GB RAM + 32 GB In Built Storage |
Operating System Version | Android 10 (Go Edition) |
Battery | 6,000 mAH |
Camera | Dual Camera in back with 13-megapixel primary sensor and 8-megapixel selfie camera |
Security | Finger Print scanner in back side |