LG Wing – T shaped mobile launched

மொபைல் போன் மாடல்களில் பல மாற்றங்கள் வந்து கொண்டே உள்ளன. போன வருடம் சாம்சங் நிறுவனம் மடக்கக்கூடிய மொபைலை அறிமுகம் செய்தது. இந்த வருடம் அதற்கு அடுத்த மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பொழுது அதற்கு போட்டியாக LG Wing என்ற மாடலை தென்கொரிய நிறுவனமான LG நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

படத்தில் நீங்கள் பார்ப்பது போல் இரண்டு டிஸ்பிளே இருக்கும். ஒன்று வழக்கமானது. மற்றது 90 டிகிரி சுழலக்கூடியது . இரண்டு ஸ்க்ரீன் இருப்பதால் ஒரு ஸ்க்ரீனில் கேம் விளையாடிக் கொண்டே மற்றொன்றில் அதை கட்டுப்படுத்தலாம். இல்லையெனில் ஒரு ஸ்க்ரீனில் மெசஞ்சரும் இன்னொரு ஸ்க்ரீனில் படமும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். இந்த போன் 5G தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் என்று கூறியுள்ளனர்.

LG Wing
PC:https://9to5google.com/

LG Wing Specifications

Display : Screen 1 6.8-inch FHD+ POLED FullVision display with a resolution of 2460×1080 pixels

Screen 2 : 3.9-inch G-OLED display with a resolution of 1240 x 1080 pixels and an aspect ratio of 1.15:1

இயங்குதளம் :

Android 10 

MediaTek Helio G25 Processor

Qualcomm Snapdragon 765G

ஸ்டோரேஜ் :

8GB அண்ட் 256GB ( Can be extended upto 2 TB using SD card)

பேட்டரி :

4,000mAh battery.

கேமிரா :

 32-megapixel pop-up camera

64-megapixel primary camera, a 13-megapixel ultra-wide-angle sensor, and a 12-megapixel ultra-wide big pixel sensor

LG 3D sound engine, in-display fingerprint sensor, IP54 water and dust resistance coating, Qualcomm Quick Charge 4.0+ technology, wireless charging technology

இது முதலில் தென்கொரியாவில் அடுத்தமாதம் விற்பனைக்கு வரவுள்ளது. விலை பற்றி இன்னும் அறிவிக்கவில்லை .

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.