பேஸ்புக் மெசெஞ்சர் வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாக்ராம் மூன்றையும் இணைக்கவேண்டும் என்பது பேஸ்புக் நிறுவனர் மார்க்கின் ஆசை. இப்பொழுது அதன் முதல்கட்டமாக பேஸ்புக் மெசெஞ்சரில் இருந்து இன்ஸ்டாக்ராம் உபயோகிப்பாளர்களுக்கு நேரடியாக மெசேஜ் செய்யும் வசதி வந்துள்ளது. அதே போல் இன்ஸ்டாக்ராம் டைரக்ட் மெசேஜில் இருந்து பேஸ்புக் மெசெஞ்சரில் ( FB and Instagram) இருப்பவர்களுக்கும் மெசேஜ் அனுப்ப இயலும்.
இதில்லாமல் மேலும் பல வசதிகள் விரைவில் வர இருக்கின்றன. அதன் பட்டியல் கீழே உள்ளது. இதில் முக்கியமானது “Vanish Mode“.
இந்த வசதியை பயன்படுத்தினால் நீங்கள் சாட் விண்டோவை க்ளோஸ் செய்தவுடன் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும். இது பலருக்கும் உபயோகமாக இருக்கலாம்.
இந்த வசதிகள் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் அப்டேட் ஆகும். எனவே பொறுமையாக காத்திருக்கவும்.
- Communicate Across Apps: Seamlessly connect with friends and family across Instagram and Messenger by using either app to send messages and join video calls.
- Watch Together: Enjoy watching videos on Facebook Watch, IGTV, Reels (coming soon!), TV shows, movies, and more with friends and family during a video call.
- Vanish Mode: Choose a mode where seen messages disappear after they’re seen or when you close the chat.
- Selfie Stickers: Create a series of boomerang stickers with your selfie to use in conversation.
- Chat Colors: Personalize your chats with fun color gradients.
- Custom Emoji Reactions: Create a shortcut of your favorite emojis to react quickly to messages from friends.
- Forwarding: Easily share great content with up to five friends or groups.
- Replies: Respond directly to a specific message in your chat and keep the conversation flowing.
- Animated Message Effects: Add visual flair to your message with animated send effects.
- Message Controls: Decide who can message you directly, and who can’t message you at all.
- Enhanced Reporting and Blocking Updates: Now you can report full conversations in addition to single messages on Instagram, and receive proactive blocking suggestions across Instagram and Messenger when you add your accounts in the new Accounts Center. (FB and Instagram)