Micromax In Series Launched

இந்திய மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்ட் மொபைல்கள் இன்று வெளியிடப்பட்டன. “In ” சீரியஸ் மொபைல்களில் புதிதாய் “Note 1” மற்றும் “Note 1b” என்ற இரண்டு மொபைல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு மொபைல்களும் நவம்பர் 24 முதல் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸ் இணையதளங்களில் விற்பனைக்கு வருகின்றது. இந்த மொபைல்களில் முக்கியமாய் பார்க்க வேண்டிய விஷயம். இரண்டுமே பட்ஜெட் மொபைல். அடுத்து ஸ்டாக் ஆன்ட்ராய்ட் அதாவது தேவையற்ற செயலிகள் எதுவும் இன்ஸ்டால் செய்து வராது. தேவையற்ற “customization ” எதுவும் இருக்காது. இதனால் உபயோகிப்பாளர்களுக்கு ஸ்பேஸ் அதிகமாய் கிடைக்கும். அதேபோல் இரண்டு வருடங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளனர்.

Micromax In Note 1 Specifications

Display6.67-inch full HD+ display
Android VersionStock Android 10 (
processorMediaTek Helio G85 SoC
Rearquad rear camera configuration with 48MP + 5MP + 2MP + 2MP setup
Front16MP front camera in a centrally placed punch hole slot
Memory RAM + ROM (GB)4 GB RAM  – 64 GB & 128 GB
Battery (mAh)5,000mAh battery with 18W fast charging and reverse charging
SIM2 dedicated sim slots+ micro SD card
PriceRs .10,999 64 GB
Rs .12,499 128 GB

Micromax In Note 1B Specifications

Display6.5-inch HD+ display
Android VersionStock Android 10 ( Upgrade available for 2 years)
processorMediaTek Helio G35 SoC
Rear13MP dual rear camera
Front8MP front camera
Memory RAM + ROM (GB)2GB & 32 GB
4GB & 64GB
Battery (mAh)5,000mAh battery with 18W fast charging and reverse charging. USB-C port
SIM2 dedicated sim slots+ micro SD card
Price2GB & 32 GB – Rs 6,999
4GB & 64GB – Rs 7,999

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.