MIUI 12 update based on Android 11 soon

பிரபல மொபைல் நிறுவனங்கள் தங்களின் மொபைல்களுக்கு படிப்படியாக ஆன்ட்ராய்ட் 11 அப்டேட் கொடுத்து வருகின்றனர். புதிய மொபைல் மாடல்கள் சில ஆன்ட்ராய்ட் 11 பதிப்புடன் வெளிவருகின்றன. இந்நிலையில் Redmi / Xiamoi / Poco மொபைல்கள் விரைவில் ஆன்ட்ராய்ட் 11 அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல்களில் அந்நிறுவனத்தின் MIUI OS இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆன்ட்ராய்ட் 11 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இந்த மொபைல்களுக்கு இம்மாத இறுதியில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் மாதமே அந்நிறுவனம் ஆன்ட்ராய்ட் 11 அடிப்படையாகக் கொண்ட MIUI வெர்ஷனை தயார் செய்திருந்தாலும் அதன் பின் சில மொபைல்களுக்கு பீட்டா அப்டேட் செய்தது. ஆனால் அதில் ஏற்பட்ட சில பிழைகளின் காரணமாய் நிறுத்தி வைத்தாலும் பின் சரி செய்து MIUI 12 பீட்டாவை வெளியிட்டது.

மார்ச் 29 சீனாவில் அந்நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு வரும் என தெரிகிறது. கீழே தரப்பட்டுள்ளது ஒரு உத்தேச பட்டியல் மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்பில்லை

Mi 11 series and also a new Mi MIX smartphones, which is said to be Xiaomi’s foldable phone.

List of phones to get MIUI 12 update based on Android 11

Xiaomi Mi 10

Xiaomi Mi 10 Pro

Xiaomi Mi 10 Youth Edition

Xiaomi Mi Note 10

Xiaomi Mi Note 10 Pro

Xiaomi Mi Note 10 Lite

Xiaomi Mi 9

Xiaomi Mi 9 Pro 5G

Xiaomi Mi 9 SE

Xiaomi Mi 9 Lite

Xiaomi Mi 9T

Xiaomi Mi 9T Pro

Redmi K30 Pro

Redmi K30

Redmi K30 5G

Redmi K30i 5G

Redmi K20 Pro

Redmi K20

Redmi Note 9

Redmi Note 9 Pro

Redmi Note 9 Pro Max

Redmi 10X Pro

Redmi 10X 5G

Redmi 9

Redmi 9C

Redmi 9A

Poco F2 Pro

Poco X2

Poco X3 NFC

Poco M2 Pro

Source:BGR.in

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.