அனைத்து சோஷியல் மீடியா செயலிகளுமே புதுப்புது வசதிகளை கொண்டு வந்தம் உள்ளன. உபயோகிப்பாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்கள் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இப்பொழுது பேஸ்புக் பீட்டா பதிவில் புதிதாய் வந்துள்ள வசதி கமெண்ட் டைப் பண்ணுவதற்கு முன்பே ஜிப் இமேஜை காட்டுகிறது. முன்பு நமக்கு தேவையென்றால் ஜிப் இமேஜை தேர்வு செய்தோம். தேவையில்லை எனில் வழக்கமான கமெண்ட் டைப் செய்தோ இல்லை படமோ இணைப்போம். ஆனால் இதில் இந்த ஜிப் (GIF ) கமெண்ட்டை hide செய்தால் மட்டுமே நார்மல் கமெண்ட் டைப் செய்ய முடிகிறது.
இதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே
இது கொஞ்சம் எரிச்சலூட்டுவதாக உள்ளது. ஏனென்றால் எல்லோரும் ஜிப்( Gif ) கமெண்ட் போட விரும்பமாட்டோம். ஒவ்வொருமுறையும் இந்த வசதியை Hide செய்துவிட்டு கமெண்ட் செய்ய வேண்டியுள்ளது.
வீடியோ கீழே
இந்த ஜிப் (GIF ) எப்படி நிறுத்துவது என்பது குறித்த வீடியோ கீழே. ஆனால் ஒவ்வொரு பதிவிலும் இதை செய்யவேண்டும். மிக எரிச்சல் அளிக்கும் விஷயம் இது