போன மாத இறுதியில் நாம் எழுதியிருந்த படி, இந்தியாவில் இப்பொழுது Google Play pass அப்டேட் வந்துவிட்டது. இப்பொழுது நீங்கள் உங்கள் மொபைலில் செக் செய்து பார்த்தல் கூகிள் ப்ளே பாஸ் ஆப்ஷன் காட்டும். அதற்கு முன்பு இதனால் என்ன பயன்...
முன்பு எப்பொழுதையும் விட இப்பொழுது மேற்கத்திய நிறுவனங்களின் சேவையை தவிர்த்து நமக்கேயான சேவைகளை நாம் உபயோகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்பொழுது ரஷ்யாவில் நடப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் அவர்கள் அரசின் ஆணைக்கு கட்டுப்பட்டு ரஷ்யாவில் அவர்களின் சேவைகளை...
உண்மையில் இப்பொழுது இருக்கும் ஜிமெயில் லே அவுட்டில் இனி பெரிதாக மாற்றம் செய்ய இடம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இப்பொழுது இருப்பது அனைவருக்கும் பழகிய அறிமுகமான ஒன்று. அதுவும் இல்லாமல் அதில் இனி மாற்றம் எதுவும் பெரியதாய் செய்ய இயலாது என்பது...
பேஸ்புக்கில் பல்வேறு பிரைவசி வசதிகள் இருந்தாலும் தனிப்பட்ட ஒருவரின் பதிவில் கமெண்ட் போட முடியாமல் தவிர்க்கும் வசதி இதுவரை இல்லை. பேஸ்புக் க்ரூப் அல்லது பக்கங்களில் இந்த வசதி ஏற்கனவே உண்டு. இப்பொழுது தனிப்பட்ட ஒருவரின் டைம்லைனில் போடப்படும் பதிவுகளிலும் கமெண்ட்களை...
இன்று சமூக ஊடகத் தலங்களாக கோலோச்சி வரும் ட்விட்டர் , இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்துமே இலவச சேவை தருபவை. விளம்பரங்கள் போட மட்டுமே கட்டணம் என்றாலும் மற்ற அனைத்து சேவைகளும் இலவசம்தான். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் நவம்பர் மாதம் புதியதாக...
சமீபகாலமாக பேஸ்புக் உபயோகிக்கும் பலருக்கும் கீழே கொடுத்திருக்கும் படத்தில் இருப்பது போல் ஒரு மெயில் பேஸ்புக்கில் இருந்து வந்துள்ளது. எனக்கும் இப்படி ஒரு மெயில் / நோட்டிபிகேஷன் வந்தது. "Your account needs advanced security" என்ற தலைப்பில் இந்த மெயில்...
Phone pe மற்றும் அனைத்து UPI பேமெண்ட் செயலிகளும் கடந்த ஒன்றரை வருடங்களில் இந்தியாவில் வியக்கத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளன. பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறு நகரங்கள் மற்றும் டவுன்களில் கூட இந்த செயலிகளை உபயோகப்படுத்தி பணம் செலுத்துவோர் மற்றும் கடைகளில் இந்த...
எந்த ஒரு செயலியாக இருந்தாலும் அல்லது மென்பொருளாக இருந்தாலும் அதை முதலில் எழுதிய காலத்தில் இருந்த ஹார்டுவேற்கு ஏற்ப உருவாக்கி இருப்பார்கள். பின்னால் அந்தக் கணிணி அல்லது மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாறுதலுக்கேற்ப இவர்களும் தங்கள் செயலி / மென்பொருள்களை மாற்றி...
கூகிள் முன்பு கூகிள் ம்யூசிக் என்ற பெயரில் இருந்த செயலியை சென்ற வருடம் மாற்றி யூடியூப் ம்யூசிக் என்ற பெயரில் புதிய செயலியாக சேவைகளை தருகிறது. இந்த செயலியை பொறுத்தவரை இலவச மற்றும் கட்டண சேவை என்று இரு வகையான சேவைகள்...
இப்பொழுது உங்கள் வாட்ஸ் அப் அக்கவுண்ட் டேட்டாவை பேக் அப் எடுத்து ஸ்டோர் செய்வது கூகிள் ட்ரைவ் மூலமே நடக்கிறது ( ஆண்ட்ராய்ட் மொபைல்களில் ). இதற்கு முக்கிய காரணம் கூகிள் ட்ரைவ் வழங்கும் 15 ஜிபி இடத்தில் உங்களுடைய வாட்ஸ்...